ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2016 09:01
ராமேஸ்வரம் : உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப்பின் இன்று கோலாகலமாக இன்று நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.