திருவிளக்கு வழிபாட்டின் மூலம், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் தனித்தனி பலன் உண்டாகும். சித்திரை- தானிய லாபம் வைகாசி- செல்வ வளம் ஆனி- பெண்களால் நன்மை ஆடி- நீண்ட ஆயுள் ஆவணி- புத்திர பாக்கியம் புரட்டாசி- பசு வளம் ஐப்பசி- நல்ல உணவு கார்த்திகை- மோட்சம் மார்கழி - நோய் தீரும் தை- வெற்றி சேரும் மாசி -பாவம் அகலும் பங்குனி- தர்மசிந்தனை பெருகும்