தானம் அளிக்கும் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. ஆடை - ஆயுள் விருத்தி நிலம்- பிரம்மலோக பதவி தேன்- புத்திர பாக்கியம் நெல்லிக்காய்- கல்வி விருத்தி, ஆன்மிக அறிவு தீபம்- உயர்பதவி விதை- குழந்தை பாக்கியம் அரிசி- பாவம் நீங்கும் பழம்- சொர்க்கம் தண்ணீர்- மேற்கண்ட அனைத்தும் கிடைக்கும். (இதனால் தான் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு என்கிறார்கள்)