அறுபடைவீடுகளில் திருப்பரங்குன்றம் தவிர ஏனைய ஐந்து படைவீடுகளிலும் ஆறுமுகனுக்கு அபிஷேகம் நடக்கும். திருப்பரங்குன்றம் கோயிலில் குடைவரையில் மூலவர் புடைப்புச்சிற்பமாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லாவிட்டாலும் புனுகு, எண்ணெய் சாத்துப்படி உண்டு. இங்கு வேலுக்கு அபிஷேகம் நடக்கும்!