கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெரும்பாலும் கோயில்களில் முருகனின் வாகனமாக மயில்தான் அமைந்திருக்கும். ஆனால், மருங்கூர் சுப்பிரமணியர் கோயிலில் ஆறுமுகனுக்கு குதிரை வாகனம் உள்ளது. வியப்பான விஷயம். உற்சவ காலங்களில் இந்த முருகன் குதிரை வாகனத்தில்தான் பவனி வருகிறார்.