கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரத்தில் அமைந்துள்ளது. கங்கையம்மன் கோயில் இங்கு பரசுராமரால் வெட்டப்பட்ட ரேணுகாதேவியின் தலையை மீனவப் பெண்ணின் உடலில் பொருத்தும் விழா, வைகாசி மாதத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா என்ற பெயரில் கோலாகலமாக நடைபெறுகிறது.