திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்டியல் வசூல் ரூ.75.80 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2016 11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று கோவில் கல்யாண மண்டபத்தில், கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் நடந்தது. இதில், 75 லட்சத்து, 80 ஆயிரத்து 724 ரூபாய், தங்கம் 82 கிராம், வெள்ளி 771 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.