Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறை நம்பிக்கை எப்படி ஏற்படும்? துறவி வேந்தனான சுவாமிஜி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சமயோசித அறிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
02:02

அக்பர் தமது சபையோரிடம், நான் பெரியவனா? அல்லது கடவுள் பெரியவரா? என்று கேட்டார். உடனே பீர்பால் அரசே அண்ட சராசரம் முழுவதும் கடவுளுடையதாக இருப்பதால், கடவுளால் தனது அரசை விட்டு நாடு கடத்த முடியாது. ஆனால் தாங்கள் உங்களுக்குப் பிடிக்காதவனை வெகு சுலபமாக நாடு கடத்தி விடுகிறீர்கள். ஆகவே, நீங்கள்தான் பெரியவர் என்றார். உடனே அக்பர், நான் ஒருவனை நாடு விட்டு நாடு கடத்தலாம். அவன் உயிரோடிருப்பான். ஆனால், இறைவனோ உடலை விட்டு உயிரைக் கடத்தினால், இவ்வுலகை விட்டே கடத்தப்பட்டவன் ஆவான். எனவே இறைவனே பெரியவர் என்றார். சபையோர் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar