Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் கல்லூரி மாணவர்கள் ஆய்வு ராமேஸ்வரம் கோயிலில் கல்லூரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ஜீர்ணோத்தாரண ஹோமங்கள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ஜீர்ணோத்தாரண ஹோமங்கள்

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
11:02

மைசூரு: வரலாற்று பிரசித்தி பெற்ற, நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் பார்வதி அம்மன் சன்னிதியில் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடுத்து, மூன்று நாள் ஹோமம் நாளை துவங்குகிறது. மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில், பார்வதி அம்மனின் கோவில் கலசம் பிரதிஷ்டை செய்யப்படாமல், 23 ஆண்டுகளாக தனியாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர், 6ம் தேதி, கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அபிஷேக தண்ணீர் சரியாக வெளியே செல்லாததால், சுமூகமாக செல்வதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஜீர்ணோத்தாரண ஹோமங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டன. இதற்கு அறநிலைய துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. புரோகிதர்களின் உதவியுடன் நடத்தப்படும் ஹோமத்துக்கான செலவை டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் ஹோமம் நாளை நடத்தப்படுகிறது. 7, 8ம் தேதிகளில், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar