Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ... திருப்பரங்குன்றத்தில் பிப்.8, 22ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு திருப்பரங்குன்றத்தில் பிப்.8, 22ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் கல்லூரி மாணவர்கள் ஆய்வு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் கல்லூரி மாணவர்கள் ஆய்வு

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
11:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயி லில் கட்டட கலை குறித்து நாமக்கல் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்து குறிப்பெடுத்துக்கொண்டனர். நாமக்கல் பள்ளிபாளையம், எக்சல் கல்லூரியில் கட்டடகலை பாட பிரிவு மாணவ, மாணவிகள் 130 பேர், தமிழ கத்தில் உள்ள பாரம்பரிய கோயில் களில் உள்ள கட்டடக்கலையை ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் ராமேஸ் வரம் கோயிலுக்கு வந்த மாணவர்கள், சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட உலக பிரசித்த மூன்றாம் பிரகாரம் தூண்கள், சிற்பங்கள், ராஜகோபுர கட்டு மானம், சுதைகள், ஒவியங்களை கண்டு பிரமித்தனர். அவற்றை குறிப்பெடுத்த மாணவர்கள், இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்கின்றனர். ஆய்வு பணி முடிந்ததும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். கல்லூரி பேராசிரியர் சரவணசந்துரு கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க கோயில்கள், வீடுகள், அரண்மனைகளின் நுட்பமான கட்டு மான பணி, கட்டட கலைகள் குறித்து திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ் வரம் திருக்கோயில்கள் மற்றும் காரைக் குடி நகரத்தார் வீடுகளில் மாணவர்கள் ஆய்வு செய்து, குறிப்பு எடுத்துள்ளனர். இது மாணவர்களின் பாடபிரிவுக்கு பெரிதும் உதவியாக அமையும். தமிழக கலாச்சாரம், பண்பாடு பல ஆயிரம் ஆண்டுக்கு பழமையானது என்பதற்கு கோயிலின் கட்டட கலைகள் தான் உதாரணம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. மேல்மலையனுார் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar