Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிள்ளையார்பட்டியில் பிப்.10ல் ... காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறையின் கீழ்வரும் நிலக்கோட்டை மாரியம்மன் கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
12:02

நிலக்கோட்டை: நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் நிலம், உண்டியல், ஈடு வருமானம் ஆகியவற்றை தற்போதைய நிர்வாகி சுசீந்திரன், கோயில் கணக்கில் வரவு வைக்காமல், நாடார் உறவின்முறை கணக்கில் வரவு வைத்து கோயிலுக்கு வருவாய் இழப்பீடு செய்துள்ளார். இதற்காகவும் பிற காரணங்களுக்காகவும் தற்காலிக தக்காராக செயல் அலுவலர் சுதாவை நியமித்து அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் இணை ஆணையர் உத்தரவை செயல்படுத்த ஆணையுடன் கோயிலுக்குச் சென்ற செயல் அலுவலர் சுதா பொறுப்பேற்பதற்காக, நிர்வாகி சுசீந்திரனை தேடினார். செயல் அலுவலர் வருவதை அறிந்து, நிர்வாகி சுசீந்திரன் வெளியூர் சென்று விட்டார். நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் நிலக்கோட்டை போலீசாரின் அறிவுரைப்படி அறநிலையத்துறையினர் கோயிலை பூட்டினர். நேற்று தாசில்தார் காளிமுத்து தலைமையில், டி.எஸ்.பி., சுருளியாண்டி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் கோயிலில் முன்பு போல் பூஜைகள் நடத்தவும், அறநிலையத்துறையினர் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ளவும் தீர்மானித்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள், அறநிலையத்துறையினர் கையொப்பம் இட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar