Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலக்கல் மாரியம்மனுக்கு மார்ச் 18ல் ... அறநிலையத்துறையின் கீழ்வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் பிப்.10ல் பாலாலயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
12:02

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் திருப்பணியை முன்னிட்டு நாளை பாலாலயம் நடைபெறுகிறது.பிள்ளையார்பட்டி கோயிலுக்கு கடந்த 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திருப்பணி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு நாளை பாலாலயம் நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கு அனுக்ஞை பூஜைகளுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது.தொடர்ந்து மறுநாள் காலையிலும் பூஜை நடைபெற்று பாலாயம் நிறைவு பெறும் ஏற்பாட்டினை கோயில் அறங்காவலர்கள் வி.ராமனாதன் செட்டியார், எம்.தண்ணீர்மலை செட்டியார் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar