நல்லநேரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிப்பது சரிதானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2016 12:02
இயற்கையை மீறிய செயல் என்று எதுவும் கிடையாது. தானாக பிரசவம் ஆகாத சூழல் ஏற்படும் போது அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இக்காலப் பெண்களின் உணவு முறையும், வாழ்க்கைச் சூழலும் சுகப்பிரசவத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் மாறி வருகிறது. பிரசவத்திற்காக நல்லநேரம் பார்ப்பதைக் கூட, அந்தக் குழந்தைக்கு இறையருளால் இயற்கையாக அமைவதாக ஏற்றுக் கொள்வது தான் நல்லது.