கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
*சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.*காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.*வயலூர் இருக்க அயலூர் தேவையா?*வேலை வணங்குவதே வேலை.*முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை; மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.*சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)*அப்பனைப் பாடிய வாயால் ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?*கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.*கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்* பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?*சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.*செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?*திருத்தணி முருகன் வழித்துணை வருவான்*வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.