Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயிர்காக்கும் நந்தி அனுமனை காப்பாற்றிய தாய்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மதயானையை சாந்தமாக்கிய மாலோல நரசிம்மர் தீர்த்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
05:08

அகோபிலமடம் நரசிம்ம ஆராதனைக்கு பெயர் பெற்றது. இங்கு நாற்பதாவது ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திர தேசிகர். காரைக்குறிச்சி அழகியசிங்கர் என்று இவரைக்குறிப்பிடுவர். இவர் நரசிம்ம உபாசனையில் தீவிரமாக இருந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் தேவாதிராஜபெருமாளோடு பேசுவது போல, அகோபிலத்திலுள்ள மாலோல நரசிம்மனோடு பேசும் அளவுக்கு பக்தியில் சிறந்து விளங்கினார். ஒருமுறை, அகோபில மடத்து யானைக்கு மதம் பிடித்தது. அனைவரும் பயந்து அங்குமிங்கும் ஓடத்துவங்கினர். ஆனால், ஜீயர் தன் கையில் திரிதண்டத்துடன் யானையை நோக்கி நடந்தார். நரசிம்மரின் திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தத்தை அதன் மீது தெளித்தார். யானை ஸ்தம்பித்து நின்றுவிட்டது. பின்னங்கால் இரண்டையும் மடக்கிக் கொண்டு துதிக்கையைத்தூக்கி நரசிம்ஹா என்று மூன்றுமுறை கத்தியது.என்னடா உனக்கு ஆச்சு! என்று அன்போடு தடவிக் கொடுத்து பெருமாள் தீர்த்தத்தை வாயில் கொடுத்தார். தீர்த்த மகிமையால் யானை ஒரு நொடியில் சாந்தமாகி விட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar