Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் பிரம்மோற்சவம் ... திருமுருகநாத சுவாமி கோவிலில் தெப்போற்சவம்: பக்தர்கள் பரவசம் திருமுருகநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலைக்கு பக்தர்கள் ஆபத்து பயணம்: வனத்தில் ரூ.10 லட்சத்தில் தடுப்பு சுவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரி மலைக்கு பக்தர்கள் ஆபத்து பயணம்: வனத்தில் ரூ.10 லட்சத்தில் தடுப்பு சுவர்

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

விருதுநகர்: சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் கோயில் செல்லும் பக்தர்கள் ஆபத்தான வனப்பகுதி வழியாக செல்வதை தடுக்க, வனத்துறை சார்பில் தாணிப்பாறையில் ரூ.10 லட்சம் செலவில் 150 மீட்டருக்கு தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கியது.சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் மதுரை மாவட்டம் சாப்டூர் வனப்பகுதியிலும், கோயில் செல்லும் நுழைவு பகுதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதியான தாணிப்பாறையிலும் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் வரும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயில் வழியாக கோயில் செல்வர். செங்குத்தான பாதைதை, ஆடி அமாவாசை காலங்களில் வரும் பக்தர்களில் சிலர் ரோட்டோர வனப்பகுதிகள் வழியாக செங்குத்தான மலை மீது ஏறி செல்கின்றனர். இவ்வாறு செல்லும் போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் புதிய வழியாக செல்லும் போது வன விலங்குகளும் பாதிப்பதோடு, வன விலங்குகளால் ஆபத்தும் ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்க வனத்துறை சார்பில் தாணிப்பாறை வனப்பகுதியை சுற்றி ஏழு அடி உயரத்தில் 150 மீட்டருக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar