Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெட்டி கடை நடத்தி வரும் பெண் ... சதுரகிரி மலைக்கு பக்தர்கள் ஆபத்து பயணம்: வனத்தில் ரூ.10 லட்சத்தில் தடுப்பு சுவர் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் ஆபத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் பிரம்மோற்சவம் பந்தம்பறி நிகழ்வுடன் நிறைவு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவம் நேற்று அதிகாலை பந்தம்பறி மற்றும் 18 திருநடனத்துடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தியாகராஜ சுவாமியை வழிபட்டனர்.


Default Image
Next News

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், கடந்த, ௧௨ம் தேதி துவங்கிய பிரம்மோற்சவம், நேற்று முடிந்தது. நிறைவு நாளான நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர், மாடவீதிகளை வலம் வந்தனர். பின் கோவிலுக்குள் சென்றனர். கோவிலுக்குள் வசந்த தீர்த்த குளத்தை சுற்றி, தியாகராஜ சுவாமி, வலமிருந்து இடமாக, ஒன்பது முறையும், வடிவுடையம்மன், இடமிருந்து வலமாக ஒன்பது முறையும் திருநடனம் புரிந்தனர். மங்கல இசை முழங்க வண்ண வண்ண பூக்கள் துாவப்பட்டன. அவற்றை பக்தர்கள் சேகரித்து, தங்கள் தலையிலும், பைகளிலும் வைத்துக் கொண்டனர். பின் வடிவுடையம்மனுக்கு, தியாகராஜ சுவாமி திருநடன காட்சி அளித்தார். இந்த நிகழ்வு பந்தம்பறி என அழைக்கப்படுகிறது. பந்தம்பறியை தரிசிக்க, நேற்று முன்தினம் இரவு முதல், கோவில் வளாகத்தினுள்ளும், கோவிலுக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்தனர். உற்சவம் முடிந்த பின், வெளியூர் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar