Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... திருமலையில் கோடை கால முன்னேற்பாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோவில் 28ல் குண்டம் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

அன்னுார்: கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, 28ம் தேதி துவங்குகிறது. கஞ்சப்பள்ளியில், 100 ஆண்டுகள்  பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, 11ம் ஆண்டு குண்டம் திருவிழா வரும், 28ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் துவ ங்குகிறது. 29ம் தேதி குண்டம் இறங்குவோர் விரதம் துவக்குகின்றனர். மார்ச் 4 அதிகாலை, கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு  கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடக்கிறது. 7ம் தேதி மகா சிவராத்திரி திருவிழா, அம்மன் திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி  அதிகாலை 5:30 மணிக்கு கரகம், பூவோடு எடுத்தல், அக்னி குண்டம் இறங்குதல் நடக்கிறது. மாலையில் விசர்ஜன ஊர்வலம் நடத்தி, மேட்டுப் பாளையம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி காலையில், பேச்சியம்மன் பூஜை, படையல் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை  விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar