Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காள பரமேஸ்வரி கோவில் 28ல் குண்டம் ... ஷிருடி சாய்பாபா மந்திர் 50வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கோடை கால முன்னேற்பாடு துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

திருப்பதி :திருமலையில், கோடை காலத்திற்கான முன்னேற்பாடுகளை செய்ய, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு, கோடைக்காலம் துவங்குவதற்கு முன், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. திருமலை யில், பகல் நேரத்தில், வெப்பத்தை தாங்க முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அதனால், ஏழுமலையான் கோவில் முன்புறம்; மாடவீதியை சுற்றியுள்ள பகுதிகளில், நிழல்பந்தல் அமைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.என்னென்ன வசதிகள்?*திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், ராம்பகிஜா விருந்தினர் மாளிகை பேருந்து நிலையம், கோவிந்த நிலையம் விருந்தினர் மாளிகை, அலிபிரி சோதனை சாவடி, உள்ளிட்ட இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் வைக்க உள்ளனர்.*மாட வீதியின் ஓரங்களில், கூலிங் பெயின்ட் அடிக்கவும், ஈரமாக்கப்பட்ட கம்பளங்கள் விரிக்கவும் உள்ளனர்.*திருமலைக்கு செல்லும், இரண்டா வது மலைபாதை; பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

*ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்லும் வரிசையில், பக்தர்களுக்கு சாம்பார் சாதம், பொங்கல், உப்புமா, பிசிபேளாபாத் வழங்கப்படுகிறது. அவை சூடாக இருப்பதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், தரிசன வரிசையில் பிரசாதம் உண்ட பின், கை கழுவ வசதி இல்லை. அதனால், பிரசாதத்துடன், பயன்படுத்திய பின் துாக்கி எறிய கூடிய, சிறு கரண்டிகளை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இப்பணிகள், ஏப்ரல், முதல் வாரத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar