Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மேல்மருவத்தூர் கோவிலுக்கு ஜோதி ... வெள்ளியங்கிரி மலை ஏறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மங்குடி கோவிலில் இன்று உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

திருவாரூர்: குடவாசல் அருகே, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர உற்சவம் இன்று துவங்குகிறது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செம்மங்குடியில் அமைந்து உள்ளது, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில். இக்கோவி லில், வருடாந்திர உற்சவம், இன்று மதியம், 3:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது.மாலை, 6:15 மணிக்கு, மூலவருக்கு சாயரட்சை பூஜை, இரவு, 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.மறுநாள், 26ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9:30 மணிக்கு மகா அபிஷேகம், 27ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar