அர்த்த மண்டபம் - கருவறைக்கு முன் உள்ளது. முக (மகா மண்டபம்) மண்டபம் - அர்த்த மண்டபத்துக்கு முன் உள்ளது. ஸ்நபன மண்டபம் - அபிஷேக மண்டபம். நிருத்த மண்டபம் - நடன மண்டபம் கல்யாண மண்டபம் - திருவிழாக்கள் நடைபெறும் இடம். நீராழி மண்டபம் - திருக்குளத்தின் நடுவில் உள்ளது (தெப்பத் திருவிழா நடைபெறும் இடம்.) கஷீத்ர மண்டபம் - 4 முதல் 28 தூண்கள் கொண்ட மண்டபம்.