கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இறைவனைக் குழந்தையாகவும், தன்னைத் தாயாகவும் பாவித்து பக்தி செலுத்தும் முறை வாத்சல்ய பாவம் எனப்படும். வாத்சல்யம் என்பது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள அன்பை மட்டும் தான் குறிக்கும். வேறு எதையும் குறிக்காது.