Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ... ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா: கொடியேற்றத்துடன் பிப்.,28ல்  துவக்கம் ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2016
04:02

திருவாரூர்: குடவாசல் அருகே,செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், மஹாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம் நடைபெற்றது.

Default Image
Next News

திருவாரூர் மாவட்டம்,குடவாசல் அருகே, செம்மங்குடியில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்.இக்கோவிலில், 18ம் ஆண்டாக, ஸ்ரீஆனந்தவல்லி ஸ்ரீமகாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம்,கடந்த 25ம் தேதி மாலை 3:00 மணியளவில், முதல்கால யாக பூஜைடன் துவங்கியது. அன்று மாலை 7:00 மணிக்கு திரிசதி லட்சார்ச்சனை பூர்த்தி விழா,இரவு 10:00 மணிக்கு மகாபூர்ணாஹீதி நடைபெற்றது. இரண்டாம் கால பூஜையாக,காலை 6:00 மணிக்கு ஸ்ரீ பஞ்சதசாஸரி ேஹாமம்;8:00 மணிக்கு மகாபூர்ணாஹீதி,கடம் புறப்பாடு, ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள்,ஸ்ரீமகாமேருவுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு திதி நித்யா பூஜை,சுவாசினி பூஜை; இரவு 7:00 மணிக்கு கஜபூஜை, கோபூஜை, அஸ்வபூஜை,சுவாமி வீதி உலா நடைபெற்றது. மகோற்சவ பூஜைகளை வித்யா உபாசகர் ஹரிஹரசிவம் தலைமையில்உபாசகர்கள், சிவாச்சாரியார்கள், வேதவிற்பன்னர்கள் என,20பேர் நடத்தினர். ஏற்பாடுகளை ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.இன்று காலை திருகல்யாண உற்சவத்துடன் மகோற்சவம் நிறைவு அடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar