Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் ... நியூ இங்கிலாந்தில் மகாலட்சுமி கோயில் விரிவாக்க திட்டம்: திருப்பணியில் பங்கேற்க பக்தர்கள் அழைப்பு நியூ இங்கிலாந்தில் மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா: கொடியேற்றத்துடன் பிப்.,28ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா: கொடியேற்றத்துடன் பிப்.,28ல்  துவக்கம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
11:02

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மகா சிவ ராத்திரி விழா நாளை(பிப்., 28) காலை 8 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைமுன்னிட்டு தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் சுவாமி அம்பாள் தங்க காமதேனு, சிம்மம், ரிஷபம், கேடயம், குதிரை, வெள்ளி அன்னம், கிளி, யானை வாகனங்களில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதியுலா வருகிறார்.

மார்ச் 5ல் முத்தங்கி சேவை, மார்ச் 7 மகா சிவ ராத்திரி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்கு தேரோட்டம், இரவு 9 மணிக்கு வெள்ளி ரத உலா நடக்கின்றன. மார்ச் 8 மதியம் 12 மணிக்கு அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கப்படுகிறது. மார்ச் 9, 10 இரவு 7 மணிக்கு பிச்சாடனர், சண்டிகேஸ்வரர் கோலத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. பிப்.,28 முதல் மார்ச் 10 வரை தினமும் இரவு பல்வேறு ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar