Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழிக்குப்பழி கூடாது! விமர்சனங்களுக்கு அஞ்சாதீர்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மற்றவர் மீது பொறாமைப்படலாமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
03:03

பொறாமை கொள்வது குற்றமாகும் என்று சொல்லும் நபிகள் நாயகம் இரண்டு விஷயங்களுக்கு மட்டும் பொறாமை கொள்ளலாம் என விதிவிலக்கு என்கிறார். இதுபற்றி அவர் கூறுவதைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு இறைவன் அறிவைக் கொடுத்திருக்க அவன் அதனை மற்றொரு மனிதனுக்குப் போதிக்கின்றான். அவனைப் பார்த்து பொறாமைப்படலாம். மற்றொரு மனிதனுக்கு இறைவன் செல்வத்தைக் கொடுக்கின்றான். அவன் அதனை இறைவனின் பாதையில் செலவு செய்கின்றான். இந்த மனிதரைப் பார்த்து பொறாமைப் படலாம். இந்த இரண்டு விஷயத்தையும் தவிர்த்து மற்ற காரியங்களில் பொறாமைப்படுவது கூடவே கூடாது, என்கிறார். ஆம்...படித்த ஒருவர் மிகச்சிறப்பாக பேசுகிறார். இவருக்கு இருக்கும் அறிவு எனக்கில்லையே, என பொறாமைப்படுவதன் மூலம், அவரைப் போலவே சிறந்த அறிஞராக வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். பணமிருந்தாலும் அதை தர்மம் செய்வதைப் பார்த்து, இதுபோல் நம்மிடம் இருப்பதிலும் சிறிதளவேனும் தர்மத்துக்காக செலவிட வேண்டும் என்ற எண்ணம் வளரும். இந்த எண்ணமே அவரை உழைக்கத் துõண்டும். அவரும் செல்வந்தராகும் வாய்ப்பு கிடைக்கும். தர்மம் மேலும் தழைக்கும் என்ற அர்த்தத்தில் நாயகம் இவ்வாறு சொல்லியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar