Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மற்றவர் மீது பொறாமைப்படலாமா? தீமையும் நன்மைக்கே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விமர்சனங்களுக்கு அஞ்சாதீர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
03:03

ஒரு வீட்டில் இருந்த தாத்தா, தன் பேரன்களை ஒழுங்காகப் படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டே இருப்பார். இதனால் தாத்தாவை அவர்களுக்கு பிடிக்காது. அந்த பேரன்கள் ஒரு கிளி வளர்த்தனர். அந்த கிளிக்கு தங்கள் தாத்தாவை கேலி செய்ய கற்றுக் கொடுத்தனர். கிளியும் சிறுவர்கள் சொன்னபடி, தாத்தாவே செத்துப் போ, தாத்தாவே செத்துப்போ, என திரும்பத்திரும்பச் சொல்லும். தாத்தாவுக்கு ஏக வருத்தம். ஒருநாள் அவர் ஒரு பாதிரியார் வீட்டுக்குப் போனார். அங்கேயும் ஒரு கிளி இருந்தது. அது அங்கு நடக்கும் பிரார்த்தனையைக் கேட்டு, ஆமென்.. ஆமென் என்றது. இந்தக் கிளியுடன் நம் வீட்டுக்கிளியும் இருந்தால் அதற்கு நல்ல புத்தி வருமென நினைத்து மறுநாள் பாதிரியார் வீட்டு கிளியின் பக்கத்தில் தன் கிளியை விட்டார் தாத்தா. ஆனால், அதற்கு புத்தி மாறுமா? தாத்தாவே செத்துப் போ என சிறுவர்கள் வீட்டு கிளி சொல்ல, ஆமென்...ஆமென் (அப்படியே ஆகட்டும்) என்றது பாதிரியார் வீட்டுக்கிளி. கிளி தன்னைக் கேலி செய்கிறதே என்பதற்காக, அதைத் திருத்த நினைத்த தாத்தாவிற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. பைபிளில், முன்நிலையிலும் அவன் பின்நிலைமை அதிகக்கேடுள்ளதாக இருக்கும்என்று ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தின் மூலம், விமர்சகர்கள் எக்காலத்தும் திருந்த மாட்டார்கள் என்பது நிதர்சனமாக தெரிகிறது. அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar