Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரியனார்கோவிலில் ... வேளாங்கன்னி கோவிலுக்கு கடலூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் விற்பனை ஜரூர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2011
12:08

திருவள்ளூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி அதன் பொம்மைகள் சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விற்பனையும் ஜரூராக நடந்து வருகிறது.பல பகுதிகளில் சாலையோரங்களில் முகாமிட்டும், வாடகை வீடுகளில் தங்கியும் பொம்மைகளை தயாரித்து விற்று வருபவர்கள் பலர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, தமிழகத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்.அவ்வாறான குடும்பங்களில் ஒன்று, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே முகாமிட்டுள்ளது. இங்கு சிறிய பொம்மை, 50 ரூபாய் முதல், பெரிய பொம்மை 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விநாயகர், முருகர், சரஸ்வதி, லட்சுமி, தவழும் கண்ணன், சாய்பாபா உட்பட, பல தெய்வங்களின் பொம்மைகள் விற்பனைக்காக சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இங்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவர்லால் தலைமையில், 15 பேர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, பவர்லால் கூறும் போது, "நான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து, 18 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் பல்வேறு வகையான பொம்மைகளை, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்ற பவுடர் கொண்டு தயாரிக்கிறோம். சிறியதோ, பெரியதோ ஒரு பொம்மையை தயாரிக்க, 4 மணி நேரம் தேவைப்படுகிறது, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar