Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எண் 116ல் ஒரு ரகசியம்! கைக்கு கை மாறும் பணம்.. அதைக் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எமதர்மனின் பி.ஏ. யார்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
02:03

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும், காலம் என்ற நியதிக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். உலகிலேயே மிகவும் உயர்ந்தது நேரம் தான். அதனால் தான் நாம் அனைவரும் கால தேவனான எமதர்மனின் பெயரைச் சொன்னாலே பயப்படுகிறோம். ஏனெனில் அவன் தர்மம், நீதி இவற்றிற்கு கட்டுப்பட்டவன். பணக்காரனா ஏழையா படித்தவனா பாமரனா என்றெல்லாம் பார்க்காமல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உயிரைப் பறிக்கும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவனை தர்மராஜன் என்று அழைக்கிறோம். எமதர்மன் ஒருசமயம். உலக மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கிட தனக்கொரு உதவியாளர் வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமானும் ஒப்புக்கொண்டார். இந்த சமயத்தில் சூரியனுக்கும், நீலாதேவிக்கும் சித்ரகுப்தன் என்ற மகன் பிறந்தான். பிறக்கும் போதே இடக்கையில் ஓலைச்சுவடியும், வலக்கையில் எழுத்தாணியும் வைத்திருந்தான். தன் தந்தையின் விருப்பப்படி சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்து எமதர்மனின் உதவியாளராகும் பதவியைப் பெற்றான். பார்வதி வரைந்த சித்திரம் ஒன்றிற்கு சிவன் உயிரூட்டியதாகவும், அவரே சித்திர குப்தர் என்றும் ஒரு தகவல் உண்டு. இவர் நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிதேவதை ஆவார். இவரை வழிபட்டால் கேதுவின் அருள் பெற்று  பிறவிப்பிணி நீங்கி நற்கதி அடையலாம். காஞ்சிபுரத்திலும், தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டியிலும் சித்ரகுப்தருக்கு கோவில் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar