Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் விநாயகர் ... சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்.2ல் நெருஞ்சிக்குடி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2011
10:08

சிவகங்கை : நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் செப்., 2ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, ஆ.கருங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெருஞ்சிக்குடி சிரவசையுடைய ஐயனார், பூரணபுஷ்கலாதேவி, விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, பெரியகருப்பர், ராக்காச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு செப்.,2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சி ஆக., 31ம் தேதி காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜைகளுடன் துவங்குகிறது. அன்று மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ரக்ஷாபந்தனம் மற்றும் தீபாராதனை, முதல் கால வேள்வி நடக்கிறது. செப்.,1ம் தேதி காலை 8.15 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை நான்கு மணிக்கு மூன்றாம் கால வேள்வியும் நடக்கிறது. செப்.,2ம் தேதி காலை ஆறு மணிக்கு நான்காம் கால வேள்வி நடக்கிறது. கடம் புறப்பாட்டைத் தொடர்ந்து காலை 10 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு மகாஅபிஷேகம் செய்யப்படும். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் கோயில் செயலாளர் கிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளலாம். போன்: 98421 53535. கும்பாபிஷேகம் மற்றும் யாக பூஜைகளில் பாலசேவுக மூர்த்தி சிவாச்சாரியார், அரிகரன் சிவாச்சாரியார், சந்திரன் சிவாச்சாரியார், காரியப்ப வாத்தியார், சுகுமாரன் வாத்தியார் ஆகியோர் பங்கேற்கின்றனர். சங்கரன்கோவில் ஓதுவார் முத்துகிருஷ்ணன் தேவாரம் பாடுகிறார். விழா ஏற்பாடுகளை செயலாக்க நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar