சண்டிகேஸ்வரரை வழிபடுவதற்குரிய சிறப்பான நாள் ஏதும் இருக்கிறதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 02:03
சண்டிகேஸ்வரர் சிவபக்தர்களில் தலைமையானவர். நாம் எப்போது கோவிலில் வழிபாடு செய்தாலும் அவரை வணங்க வேண்டும். வழிபாட்டின் பலனை நமக்கு அளிப்பவரே அவர்தான். சிறப்பான நாள் என்று பார்க்காமல் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் அவரை வழிபடுவதே சிறப்பு தான்.