கோவில்களில் சூலம், வேல் போன்ற ஆயுதங்களில் எலுமிச்சையைக் குத்துவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 02:03
சுவாமிக்கு புஷ்பம் சாத்தி அலங்கரிப்பது போல், ஆயுதங்களில் எலுமிச்சையைக் குத்துவது என்பதும் ஒரு அலங்காரமே. இதைச் செய்வதால் கண் திருஷ்டியால் வரும் ரத்தக்காயங்கள் ஏற்படாது என்பர்.