கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாராளமாக செய்யலாம். இப்படி செய்வதுதான் மரபும் கூட. பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய என்று ஜபித்தும், இந்த ஸ்லோகத்தைச் சொல்லியும் குளித்தால் மிகவும் புண்ணியம். கங்காச யமுனாசைவ நர்மதாச சரஸ்வதி ஸிந்து கோதாவரி சைவ காவேரி துங்கயா ஸஹ மனோன்மனீதி விக்யாதா: நவதீர்த்தா: ப்ரகீர்த்திதா: ஏதா: மாம் அபிஷிஞ்சந்து மந்த்ர பூதேன வாரிணா.