Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் உற்சவத்தில் அதிர்ச்சி: ... திருமலை ஏழுமலையான் உண்டியலில் ஒரே நாளில் ரூ.4 கோடி வசூல்! திருமலை ஏழுமலையான் உண்டியலில் ஒரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி கோவிலில் ராகவேந்திரர் சுவாமி அவதார தினம்!
எழுத்தின் அளவு:
புவனகிரி கோவிலில் ராகவேந்திரர் சுவாமி அவதார தினம்!

பதிவு செய்த நாள்

16 மார்
2016
11:03

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் அவதார தின விழா நடந்தது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 421வது ஆண்டு அவதார  தினவிழாவையொட்டி சுவாமிக்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மலர் மாலைகளால் ராகவேந்திரர் அலங்கரிக்கப்பட்டு  தீபாராதனை நடந்தது. நிருத்திகா பிருந்தாவனத்தில் ரகோத்தம ஆச்சார், ரமேஷ் ஆச்சார், ராகவேந்திரர் ஆச்சார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய் தனர். கோவில் நிர்வாகம் சார்பிலும், அய்யப்ப சேவா சங்கம் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.   விழா ஏற்பாடுகளை ராகவேந்திரர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், பேராசிரியர் உதயசூரியன், கதிர்வேல் ஆகியோர் செய்திருந் தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar