Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கைலாசநாதர் கோவில் ... மேல்மலையனூர் கோவிலில் மாசி மாத தெப்பல் உற்சவம்! மேல்மலையனூர் கோவிலில் மாசி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திரதிருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2016
01:03

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Default Image
Next News

கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற பழநி பங்குனி உத்திரதிரு விழா மார்ச்., 17 முதல் மார்ச்.,26 வரை நடக்கிறது. நேற்று மாலை பெரியநாயகியம்மன் கோயிலிருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். கொடியேற்றத்தை முன்னிட்டு விநாயகர் பூஜை, அஸ்த்ர தேவர் காப்புக்கட்டு, கிராமசாந்தி, கலசங்கள் வைத்து மயூரயாகம் சுவாமிகளுக்கு சிறப்புஅபிஷேகம் நடந்தது. வேல், மயில், சேவல் வரையப்பட்ட கொடி திருஆவினன்குடிகோயில், வெளிப்பிரகாரம் சுற்றிவந்து பாதவிநாயகர் கோயில் வரை சென்று வந்தது. ஓதுவார்கள் வேதபாரயணங்கள்பாட காலை 10.50மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. அதன்பின் முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் சன்னதிவீதி, கிரிவீதியில் உலாவந்தார்.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மார்ச்.,22ல் திருக்கல்யாணமும் மார்ச்.,23ல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேரோட்டம் மாலை 4.30மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar