சேவல் கொடியும் உலோகத்தால் செய்த வேலும் ஏந்தியே முருகன் காட்சி தருவதுண்டு. ஆனால் சில ஊர்களில் இவர் வித்தியாசமாக காட்சி தருகிறார். கிளி ஏந்திய முருகன்- கனககிரி கல்வேல் கொண்ட முருகன்- திருச்செங்கோடுகரும்பு ஏந்திய முருகன்- பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் மாம்பழம் கொண்ட முருகன்- திருநள்ளாறுவில் ஏந்திய முருகன்- ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில், கும்பகோணம் - பட்டீஸ்வரம் ரோட்டில் 15 கி.மீ., ஒருமுகம், ஆறு கைகள் கொண்ட முருகன்- தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை. சங்கு சக்கரம் கொண்ட முருகன்- கர்நாடகா அரிசிக்கரை புத்தூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில்.