Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானியில் பங்குனி உத்திர தேரோட்டம் சிம்மபுரீஸ்வரர் தேரோட்டம்: வடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமார வயலூரில் பங்குனி உத்திரம் விமரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2016
01:03

திருச்சி: திருச்சி குமார வயலுார் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது. திருச்சி சோமரசம் பேட்டை குமார வயலுார் சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று துவங்கியது. வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. பால் காவடி: விழாவில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால் காவடி எடுத்தும், அலகு குத்தி பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மதியம், 12:00 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு, 10 மணிக்கு, சிங்கார வேலர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தார். மார்ச், 26ம் தேதி, முருகப் பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், தொடர்ந்து யானை விரட்டல் காட்சி நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாளான, 27ம் தேதி காலை, 10:00 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar