புதுச்சேரி: பங்குனி உத்திர திருவிழாவின் கடைசி நாளான நேற்று, முத்தியால்பேட்டை மல்லிகேஸ்வரர் கோவிலில், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடன், மரகதாம்பிகை, சண்முகர் வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.