Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரவணபவ மந்திரம்! கடவுள் எப்படிப்பட்டவர்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இன்பமாய் வாழ ஏழு இலட்சியங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
05:03

இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் ஏழு அம்சங்களில் கவனமாய் இருத்தல் வேண்டும். இன்பமயமான வாழ்வுக்கு இந்த ஏழு அம்சங்களே அடிப்படையாகும்.

உடல் என்பது நாம் இன்பமாய் வாழ்வதற்கும் இறைவன் அல்லது இயற்கை அளித்த அற்புதமான கருவி. (ணண்tணூதட்ஞுணt) முறையான உணவு.... கழிவு வெளியேற்றம்..... யோகப்பயிற்சிகள்.... தேவையான உழைப்பு.... தேவையான ஒய்வு என்று அதை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

சொந்த நிலம்.... சொந்த வீடு.... போதுமான தங்க அணிகலன்கள்.... வங்கியில் சேமிப்பு.... ஆயுள் காப்பீடு எனப் பொருள்வளம் சார்ந்த இரண்டாம் அம்சத்திலும் கவனம் வேண்டும்.

மனøவி, மக்கள், சுற்றத்தார் எனக் குடும்ப உறவிலும் கவனம் வேண்டும். ஒன்றாய் அமர்ந்து உண்ணுதல்.... உரையாடுதல்.... உல்லாசப் பயணம் செய்தல்... நிறை,குறைகளைப் பகிர்ந்துகொண்டு அன்பு குறையாமல் இருத்தல் என்னும் கவனம் இன்றியமையாத மூன்றாவது அம்சமாகும்.

நாம் செய்யும் தொழில், வணிகம், வேலை என எதுவாய் இருந்தாலும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சி என்ன? இன்னும் எப்படி முன்னேறுவது? என்னும் சிந்தனையும் முயற்சியும் கவனத்தில் கொள்ள வேண்டிய நான்காம் அம்சமாகும்.
 
நாமும் நம் குழந்தைகளும் படிப்பதற்கென்று அறிவு வளர்ச்சி தரக்கூடிய உயர்ந்த நூல்களைக் கொண்ட நூலகம், அறிவார்ந்த ஊக்க உரைகளைக் கொண்ட ஒலி.... ஒளி... நாடாக்கள் இல்லத்தில் இருக்க வேண்டும் அவற்றை அவ்வப்போது பயன்படுத்த வேண்டும்.

நம் மொழி இனம், சமுதாய முன்னேற்றம், சுற்றுப்புறத் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசியல், நாகரீகம், பண்பாடு, அறப்பணிகள் என்னும் சமுதாயத் தொண்டு சார்ந்த அம்சத்திலும் நம் கவனம் இருக்க வேண்டும்.

மேற்சொன்ன ஆறு அம்சங்களும் அவ்வப்போது கவனிக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய அம்சங்கள், இடைவிடாமல் 24 மணி நேரமும் கவனித்தில் கொள்ள வேண்டிய மையமான அம்சமே இறைவன்மேல் அன்பும் விசுவாசமும் கொள்ளும் ஆன்மிக முயற்சி, ஜெபம்.... தியானம்..... தவம் என அந்த அம்சத்தை மீதியுள்ள எல்லா இடைவெளிகளிலும் நிரப்பி வைத்திருத்தல் வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar