Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியவர்களுக்கு மரியாதை காஞ்சி மாநகர் போகலாம் காருண்ய ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இருப்பதைக் கொண்டு உதவுங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2016
02:03

இப்போது உலகமே பணத்தின் பின்னால் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. சிலர் பணம் பெறுவதற்காக சமூக விரோத செயல்களில்கூட ஈடுபடுகிறார்கள். ஆனால் பணத்தை சம்பாதிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்! தனித்து வாழும் ஒருவரால் பணத்தை சேர்ப்பது  மிகவும் கடினம். எனவே ஒருவர் செல்வந்தராக வேண்டும் என விரும்பினால் அல்லது ஆயுள் நீளமாக வேண்டும் என விரும்பினால் அவர் தமது உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும், என்கிறார்.மேலும், பணக்காரர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். உங்கள் வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வந்தால், பழைய குழம்பாக இருந்தாலும் பரவாயில்லை... ஏதோ ஒன்றை அவனுக்கு கொடுக்க வேண்டும். கணவனை இழந்த பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபட வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் இறைவனின் பாதையில் யுத்தம் செய்தவர் போல் ஆவர், என்கிறார். பொருட்செல்வம் வைத்திருப்பவர் அதே நினைவில் சீரழிந்து போகிறார். தன் காலம் முழுவதையும் பொருள் தேடுவதிலேயே செலவு செய்பவரையும், சம்பாதித்த பொருளில் சிறிதுகூட செலவு செய்யாதவரையும் இறைவன் விலக்கிவிடுவான், என்றும் எச்சரிப்பதோடு, பொருட் செல்வத்தை சம்பாதிப்பதை விட, ஆன்மிகச் செல்வத்தை சம்பாதிப்பதே சிறந்தது, என்றும் சொல்கிறார். சம்பாதிப்பதில் மட்டும் குறிக்கோளாக இல்லாமல், இயன்றவரையில் அடுத்தவர்களுக்கு உதவவும் செய்வோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar