திருப்பரங்குன்றம் உண்டியல் வருவாய் ரூ.15.92 லட்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2016 01:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுள்ள 36 உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. 15 லட்சத்து 92 ஆயிரத்து 729 ரூபாய், 111 கிராம் தங்கம், 985 கிராம் வெள்ளி கோயிலுக்கு வருமானமாக கிடைத்தது. கோயில் ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.