அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2016 12:04
ஈரோடு: சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி யாக பூஜை நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரேமேஸ்வரி அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.