வேத மூலம் இதம் ப்ராமம் பார்யா மூலம் இதம் க்ருஹம் க்ருஷி மூலம் இதம் தான்யம் தன மூலம் இதம் ஜகது
வேதம் படித்து உலகம் நன்மை அடைய வேதபாராயணம் செய்து வருவதே ப்ராம்மணனது கடமையாம்! வீட்டில் காலையும், மாலையும் வாசலில் கோலமிட்டும் விளக்கை ஏற்றி சுபிக்ஷமடைய செய்வதே குலஸ்திரியான மனைவியின் கடமையாகும். தான்யங்கள் விளைய நல்ல பதப்படுத்தப்பட்ட விளை நிலம் முக்யமாகும். உலக மக்கள் வாழ்க்கை நடைபெற பணம் முக்யமாகிறது.