Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் ... ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு:14ல் விஷூ கனி தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு:14ல் விஷூ கனி தரிசனம்!

பதிவு செய்த நாள்

09 ஏப்
2016
11:04

சபரிமலைல: சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை (10ம் தேதி) மாலை திறக்கிறது. 14ம் தேதி விஷூ கனி தரிசனம் நடக்கிறது.சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷூ சிறப்பு பூஜைகளுக்காக நாளை மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறக்கிறார். நாளை வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 11-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை போன்ற பூஜைகள் நடைபெறும்.14- அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் விஷூ கனி தரிசனம் நடைபெறும். கனிகளும், காய்களும் ஐயப்பன் விக்ரகம் முன் குவித்து வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவர். பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 18-ல் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.மண்டல -மகரவிளக்கு காலத்துக்கு அடுத்த படியாக பக்தர்கள் அதிகமாக வரும் சீசன் என்பதால் அவர்களுக்கான வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலையில் பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் தேவசம்போர்டு சார்பில் ஆங்காங்கே பில்டர் செய்யப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு நடை பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar