Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனி சிங்னாபூர் கோவிலுக்குள் நுழைய ... உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம்! உடுமலை கோவில்களில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்தை கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
அனுமந்தை கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2016
11:04

மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  கோவில் முன், யாகசாலை அமைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், அம்மன், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar