Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விளையாட்டும் வினையும்! அர்க்கும் எருக்கும்
முதல் பக்கம் » சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு!
குழந்தைகளுக்கே சொந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
12:08

விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இப்படி சிதறிப்போகும் காயை பெரியவர்கள் எடுக்கலாமா என்றால் கூடாது. இது குழந்தைகளுக்கே சொந்தம். 1941ல், நாகப்பட்டினத்திற்கு காஞ்சிப் பெரியவர் வந்திருந்தார். அங்கேயிருந்த கோயிலில் பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைக்க பெரியவருடன் வந்திருந்தவர்கள் முன்வந்தனர். இதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கவனித்து ஓடிவந்தார்கள். அவர்கள் சுவாமிகள் மீது விழுந்து விடக்கூடாதே என்ற பயத்தில் அங்கிருந்தவர்கள் அவர்களை விரட்டினர். உடனே ஒரு சிறுவன் மிகவும் ஆணித்தரமாக, பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு விட்டு எங்களை வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதை தான். அதை எடுத்துக்கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம், என்றான். உண்மை தான்! யானை முகத்துடன் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் விநாயகருக்குரிய எல்லா நைவேத்யங்களுமே, குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை என்பதில் சந்தேகமே இல்லை.

 
மேலும் சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு! »
temple news
மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச ... மேலும்
 
temple news
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் ... மேலும்
 
temple news
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் ... மேலும்
 
temple news
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar