கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வாலாஜாபேட்டைக்கு அருகிலுள்ள வன்னிமேடு அகத்தீஸ்வரர் கோயிலில் முருகனுக்கு பீட்ருட் சாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இதனால் செவ்வாய் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை!