கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகன் கையில் வேல்தானே இருக்கும். ஆனால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு என்ற தலத்தில் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் கையில் வில்லை ஏந்தி தனுசு சுப்பிரமணியராகக் காட்சி தருகிறார்.