Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இலவச தமிழ் ... தைலாபுரம் கோவிலில் கூத்தாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
12:04

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. காலை ௯.௧௫ மணியளவில் துவங்கிய தேரோட்டத்தை, முன்னாள் அமைச்சர் சண்முகம், வடம் பிடித்து துவக்கி வைத்தார். நகர்மன்ற சேர்மன் வெங்கடேசன், அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன் , நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஜின்ராஜ், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், கவுன்சிலர்கள் சுதாகர்,  பொன்மலர் நட்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar