Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! கண்டரமாணிக்கத்தில் சித்திரைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சகாய அன்னை சர்ச் விழா :ஏப்., 29ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
12:04

ராமநாதபுரம்;மண்டபம் முகாம் சகாய அன்னை சர்ச் 59வது தேர்ப்பவனி திருவிழா ஏப்., 29 மாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் தினமும் மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை சிந்தனைகள் நடக்கிறது. மே 7 மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதையடுத்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட சகாய அன்னை தேர்ப்பவனி நடக்கிறது. மே 8 காலை 5 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு கூட்டு திருப்பலிக்குபின் சிறுவர்களுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. ராமநாதபுரம், முத்துப்பேட்டை, கீழக்கரை, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், சூசையப்பர்பட்டினம், ராமேஸ்வரம், ஓலைக்குடா, அரியாண்குண்டு, தென்குடா, தேவிபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை எரோனிமுஸ் தலைமையில் விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar