Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேர்துாக்கும் திருவிழா ... கடகம்பூண்டி கிராமத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாமூர் அப்பர் கோவிலில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
12:04

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூர் அப்பர் கோவிலில் குரு பூஜை விழா வரும் 30ம் தேதி துவங்குகிறது. பண்ருட்டி அடுத்த திருவாமூரில் அப்பர் பிறந்த வீடு தற்போது கோவிலாக உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் குருபூஜை விழா நடக்கிறது. இந்த ஆண்டு வரும் 30ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதி வரை மூன்று நாட்கள் வரை நடக்கிறது. முதல் நாளான 30ம் தேதி காலை 6:00 சிவபூஜை, 8:00 மணிக்கு மங்கல இசை, 9:00 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாசாரிய சுவாமிகள் அருளாசி, 12:30 மணிக்கு தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு மங்கல இசை, 5:00 மணிக்கு திருமுறை இசை, 6:00 மணிக்கு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் பேசுகிறார். வரும் 1ம் தேதி காலை சிவபூஜையுடன் துவங்கும் விழாவில் வேலுார் தேவஸ்தானம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், வடலுார் ஊரன் அடிகளார் சிறப்புரை, மாலை 6:00 மணிக்கு சிதம்பரம் ஸ்ரீமத் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் பேசுகிறார். மாயவரம் தமிழ்துறைத் தலைவர் சாமிகிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.  தொடர்ந்து பட்டிமன்றம் நடக்கிறது. 2ம் தேதி காலை 6:00 மணிக்கு சிவபூஜை, 9:00 மணிக்கு திருமுறை இன்னிசை, 12:00 மணிக்கு தருமபுரி ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் அருளாசியும், தருமபுரி 26வது குருமகா சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசியும், இரவு 9:00 மணிக்கு அப்பர் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar